ஜூன் 7 முதல் முழுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்! வறியோர் வாழ்வு முடங்கிவிடாமல் மீட்டெடுக்கப் போர்க்கால அடிப்படையில் பொருளியல் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்!
தமிழக அரசுக்கு தமிழத்தேச மக்கள் முன்னணி சார்பாக பொதுச்செயலாளர் பாலன் வேண்டுகோள் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள கடந்த மே 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட முழுமுடக்கம், தளர்வுகளற்ற முடக்கமாய் மாற்றப்பட்டும் நீட்டிக்கப்பட்டும் ஜூன் 7 ஆம் நாள் காலை...