சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்திட தமிழக அரசு ’சிறப்புச் சட்டம்’ இயற்றவேண்டும் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பு
இன்று, 20.07.2021, தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்திட ராஜஸ்தான் மாநில அரசு சிறப்புச் சட்டம் இயற்றியதுபோல், தமிழக அரசு சிறப்புச்சட்டம் இயற்றக்கோரி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அவர்களிடம் சாதி ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுலைக்கழகம், தமிழ்த்தேச மக்கள்...