IMP

பொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்!

02 Sep 2019

கடந்த ஆகஸ்ட் 30 அன்று, நாட்டின் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பத்து வங்கிகளை 4 வங்கிகளின் குடையின்கீழ் கொண்டுவருவதாக அறிவித்தார்....

இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன?

24 Aug 2019

ஐந்து ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை, கார் விற்கவில்லை, வீட்டு மனைகள்  விற்கவில்லை, ஸ்டீல் பொருட்கள் விற்கவில்லை, துணிமணி ஜவுளிகள் விற்கவில்லை என கடந்த இரு வாரங்களாக இந்தியப் பொருளாதார மந்தப் போக்கு குறித்த விவாதங்கள் நாட்டின் முக்கியச் செய்தியாகி வருகின்றன. ஆட்டோமொபைல்...

படமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்!

15 Aug 2019

பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைப் பெற்றதோடு அரச தேசியமாக பரிணமித்த இந்திய தேசியத்தின் பயணம் பாசிச அரச வடிமெடுப்பதற்கு அடிப்படையாய் நிற்கிறது. மாநிலங்களின் ஒன்றியம் என்ற பாசாங்குகளின் திரை விலகி ஒரே தேசம், ஒற்றையாட்சி என்ற கொக்கரிப்புகள் கேட்கின்றன. இது இப்படி முடியக்கூடும்...

பாசிசத்தின் தத்துவம்தான் என்ன?

12 Aug 2019

உலகெங்கிலும் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், முற்போக்கு முகாம்களின் சமூக செல்வாக்குகள் சரிவுற்றுவருவதும் கடந்த பத்தாண்டுகால உலக அரசியல் போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் போல்சொனரோ, துருக்கியில் எர்டோகன், இந்தியாவில் மோடி என வலதுசாரி ஆட்சியாளர்களின்  கை...

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யாதே, ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடாதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம்

05 Aug 2019

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை மீதான இந்திய அரசின் இறுதி தாக்குதலாக இன்றைய பா.ச.க. தலைமையிலான நடுவண் அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தும் ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடியும் அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் அரசமைப்பு சட்ட ...

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே ! 

25 Jul 2019

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளார்க் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சமூகப்பிரிவு வாரியாக கட்ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. General பொது பிரிவு – 61.25, OBC – இதர பிற்படுத்தப்ட்ட பிரிவினர் – 61. 25, SC – பட்டியலின சாதிகள்...

’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள்  முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!  

18 Jul 2019

  12-7-2019 அன்று நாகை மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்ற இளைஞரை வீடு புகுந்து தாக்கிய இந்து மக்கள் கட்சியையும், மதவாத சக்திகளுக்கு துணைபோகும் தமிழக அரசையும் கண்டித்து இன்று மாலை தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை...

வீட்டில் எதற்கு கள்ளிச்செடி? தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி?

15 Jul 2019

இதுதான் ’இந்து மக்கள் கட்சி’ என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்வதற்கு மற்றுமொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 12-7-2019 அன்று நாகை மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்ற இளைஞரை வீடு புகுந்து தாக்கியுள்ளது இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த...

முன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார்! அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்!

13 Jul 2019

கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு 14-07-2019  ஞாயிறு, காலை 10:30  மணி முதல் இரவு 7 மணி வரை இடம்  நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை 2011 ஆம் ஆண்டு புகுசிமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து இடிந்தகரை,...

கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு

08 Jul 2019

14-07-2019  ஞாயிறு, காலை 10:30  மணி முதல் இரவு 7 மணி வரை இடம்  நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை   அணுக்கழிவைப் புதைக்காதே! பேரழிவை விதைக்காதே! ’கூடங்குளத்தில் அணுஉலை அமைக்காதே’ என வலியுறுத்தி இடிந்தகரை, கூத்தன்குழி, கூட்டங்குழி, கூடங்குளம் மக்கள்...

1 39 40 41 42 43 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW