தமிழ்த்தேச மக்கள் முன்னணி

மோடி 3.0 வின் அரசியல் பொருளியல் பண்பு என்ன?

28 Jul 2025

மோடியை வீழ்த்த வழி என்ன? பகுதி – 4 வங்கிகள் இணைப்பு, பண மதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை, பி.எப்., ஈ.எஸ்.ஐ. பணங்களை ஒன்றிய அரசின் ஒரே ஆணையத்தின்கீழ் கொண்டு வருதல் ஆகியவை நிதிமூலதன திரட்டலையும் குவிப்பையும் இலக்காக கொண்ட...

வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கத் துடிக்கும் சனாதன சுவாமிநாதன்! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கத் துடிக்கும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்! வழக்கறிஞருக்கு எதிராக ஒரு நீதிபதி என்பதல்ல பிரச்சனை! சமூகநீதிக்கு எதிராக சனாதனம்! நீதித்துறையை விழுங்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.! நாடாளுமன்ற அமைப்பு முறையை அரித்துக் கொண்டிருக்கும் பாசிசம்! இதுதான் இப்பிரச்சனையின் முழுமையான பரிமாணம்....

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் சாதி தீண்டாமை! தமிழக அரசே! சாதி தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக! கத்தோலிக்க திருச்சபை நிர்வாகமே! சாதிப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மரிய மதலேனாள் தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு தலித் ம்க்கள் வரி கொடுக்க அனுமதியில்லை, கொடி கட்டிய தேர் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு...

அஜித் குமார் காவல் கொலை: உயர் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

06 Jul 2025

                                                                                                            05-7-2025                  தமிழ்நாடு அரசு அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்! காவல் சித்திரவதைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற...

கமலஹாசன் பாசகவின் ‘B’ டீமா? – தோழர் செந்தில்

07 Jun 2025

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக திமுகவால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழில் இருந்து கன்னடம்  பிறந்தது என்று  பேசியதை ஒட்டி எழுந்த சிக்கலில் ஆரியர், பார்ப்பனர் என்று அவ்வப்போது தூற்றப்படும் கமலஹாசன் ‘நீங்கள் வடமொழியோடு...

இந்துத்துவ பாசிசத்தின் இன்னொரு கொடூர முகம் வக்ஃபு சட்டத் திருத்தம் – தோழர் மணிமாறன்

25 May 2025

வக்ஃபு சொத்துக்களில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நடக்கின்றன. அவற்றை சரிசெய்வது என்ற பெயரில், வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரந்துள்ளது மோடி அரசு. இதன் உண்மையான நோக்கம் என்ன? உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் வக்ஃபு சொத்துகள் நகரங்களில் குவிந்து கிடக்கின்றன. அவை கார்ப்பரேட்டுகளுக்கும்...

டிரம்பின் வர்த்தகப் போர் பின்னணியில்: மார்க்சிய பொருளியலாளர் மைக்கேல் ராபர்ட்ஸ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

22 May 2025

மார்க்சிய பொருளியலாளரான மைக்கேல் ராபர்ட்ஸ் இலண்டனின் நிதி மையமான City of London-இல் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் மற்றும் The Next Recession என்ற தளத்தில் பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதுகிறார். இவர் எழுதிய முக்கியமான நூல்கள்: The Long...

காங்கோ சனநாயகக் குடியரசின் வரலாறு. – பகுதி 2 – தோழர் பாலாஜி

22 May 2025

2023 ஆம் ஆண்டிலிருந்து காங்கோவின் கிழக்குப் பகுதிகளில் அரசுப் படைகளுக்கும், எம்.23 போராளிகளுக்கும் நடந்துவரும் போரால், இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மட்டும் ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.  இப்போது நடைபெற்றுவரும் போருக்கான காரணமாக எம்.23 போராளிக்குழு 1992இல் நடைபெற்ற ருவாண்tataடா...

ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்

22 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக...

பயத்தால் மௌனிக்கப்பட்டவர்கள் – அபூ சைஃப் ஷைஃக்

21 May 2025

இந்தியாவில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் நெருக்கடி இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கான சொந்தக் குரலைக் கொண்டிருப்பதற்குப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. உலக அளவிலும் இதே நிலைதான். உதாரணமாக, தேசியவாதத்தை எதிர்த்து ஒரு முஸ்லிம் கருத்து தெரிவித்தால், அவன் தீவிரவாதி அல்லது பிரிவினைவாதி என்று முத்திரை...

1 3 4 5 6 7 10
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW