புயல் நிவாரண அரசியல் – கார்ப்பரேட், காவி கும்பல் ஊடுருவல்.. நாம் வேடிக்கை பார்க்கலாமா?
2004 ஆம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்குதலுக்கு உள்ளாக்கிய பின்பு அடுத்த சில நாட்களில் நிவாரண உதவி என்ற பெயரில் தொண்டு நிறுவனங்கள் சுனாமி போல படையெடுத்தன… அதற்குப் பின் கடற்கரை மக்களின் அரசியல் அணிதிரட்டல் என்பது பகல் கனவாகவே மாறி...