முல்லை பெரியாறுக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!
” கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டுமென்றால் தமிழக அரசின் ஒப்புதல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து கேரள அரசு முயற்சிப்பதும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே கேரள...