முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
தமிழீழ விடுதலைக்கான 25 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் 2009இல் இந்திய, சீன, அமெரிக்க நாடுகளின் துணையோடு இலங்கை சிங்கள அரசால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கு மேலாக அப்பாவிப் பொது மக்கள் கொத்துக் குண்டுகள் வீசிக்...