நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு அவசியமா ?
(ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விலக்கல் பற்றிய பார்வை) கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காட்டிலும் கொரோனா வைரஸ் குறித்த பீதியும் வதந்தியுமே நாடெங்கிலும் வேகமாக பரவிவருகிறது. கொரோனா பீதியூட்டுவதில் ஊடகமும் அரசும் போட்டி போடுகின்றன என்றே கூறலாம். தற்போது அமலிலுள்ள 21...