அமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல
(கொரோனா கால அமெரிக்க அரசின் நடவடிக்கை குறித்த இந்த கட்டுரை இந்திய சூழலுக்கும் பொருந்தும்) ஒரு லட்சத்திர்க்கு அதிகமான மக்களை காவு கொடுத்துரிக்கிறது அமெரிக்க அரசாங்கம்; அமெரிக்கா யாருக்கானது என்று அம்பலபடுத்தி காட்டியுள்ளது கொரோனா. அமெரிக்க மக்களுக்கு தெரியுமோ தெரியாதோ...