IMP

தமிழக அளவில் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய தேவை என்ன?  முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்

11 Apr 2020

விதைக்கிற காலத்தில் விளையாடிக் கொண்டிருந்தால், அறுக்கிற காலத்திலும் விளையாடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அப்படித்தான், ஊரடங்கு காலத்தை எப்படி பயன்படுத்தினோம் என்பதில் இருந்துதான் அதை மேலும் நீட்டிக்க வேண்டுமா? என்று முடிவாகிறது. மருத்துவக் குழு இன்னும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும்...

கொரானா காலத்தில் எதிர்க்கட்சிகள் தன்னார்வ  தொண்டு  நிறுவனங்களாக மாறி விட்டனவா?

11 Apr 2020

  கொரானா கொள்ளைநோய் என்ற பேரிடர் ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் தீர்மானித்துக் கொண்டிருக்கிற சூழலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதுபோல எதிர்க்கட்சிகள் மக்களுக்கு உணவு கொடுக்கிறோம், மருத்துவத்திற்கு மண்டபம் கொடுக்கிறோம் என அபத்தமாக...

”சோறு போட்டப் பின் ஊதியம் எதற்கு?” கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதித்துறை!

11 Apr 2020

ஊரடங்கு காலத்தில் வேலையிழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த  பொதுநல மனு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சுகாதாரம் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிர்வாகங்களை கையாளும் அளவுக்கு, நாங்கள் நிபுணர்கள் அல்ல எனவும்...

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு அவசியமா ?

09 Apr 2020

(ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விலக்கல் பற்றிய பார்வை) கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காட்டிலும் கொரோனா வைரஸ் குறித்த பீதியும் வதந்தியுமே நாடெங்கிலும் வேகமாக பரவிவருகிறது. கொரோனா பீதியூட்டுவதில் ஊடகமும் அரசும் போட்டி போடுகின்றன என்றே கூறலாம். தற்போது அமலிலுள்ள  21...

புலம்பெயர் தொழிலாளர் துயரம் – மோடி ஆட்சியின் சாட்சியம்

07 Apr 2020

நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது அந்தத் துயர்மிகு காட்சிகள். ஊரடங்கின் மௌனம் உடைத்து மடைதிறந்த வெள்ளம்போல் திரண்டு டெல்லி தலைநகரத்தையே ஸ்தம்பிக்கவைத்தக் காட்சி. எந்த மக்கள் தம் வறுமைப் பசியை போக்கிட விவசாயம் விட்டு, கிராமம் விட்டு வேலைத்தேடி கூட்டம் கூட்டமாய் தொழில் நகரங்களுக்குள்...

கொரோனா அபாயம்: அமெரிக்காவின் பெருந்தோல்விக்கு என்ன காரணம் ? – பகுதி 2 – நோம் சாம்ஸ்கி.

06 Apr 2020

ஒரு பொதுச் சுகாதார அவசர நிலையில், அமெரிக்க மக்களுக்கு ‘அனைவருக்குமான சுகாதார சேவை’ (Universal Health Care) யதார்த்தமானது அல்ல என்று தொடர்ந்து கூறப்படுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு குறித்த இந்த தனித்துவமான அமெரிக்க கண்ணோட்டத்திற்கு என்ன காரணமா?   இது ஒரு...

கொரோனா அபாயம்: அமெரிக்காவின் பெருந்தோல்விக்கு என்ன காரணம் ? – பகுதி 1 – நோம் சாம்ஸ்கி.

05 Apr 2020

ஏப்ரல் 5 வரை அமெரிக்காவில் மூன்று லட்சத்து இருவது ஆயிரம் நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இறப்பு: 9,129.   கோவிட் -19 என்னும் வைரஸ் உலகத்தைப் புயல்போல தாக்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், கணக்கில் வராதோர் பல மடங்கு அதிகமாக இருக்கலாம். இறந்தவர்களின்...

இந்தியாவின் எதிர்வினை மிகையானதா?   கொரோனா தொற்று இதுவரை ஐரோப்பிய மற்றும் சீன பாதையில் செல்லவில்லை..

04 Apr 2020

எச்சரிக்கையான நம்பிக்கையே தற்போதைய தேவை…. டாக்டர் என். தேவதாசன் ஒரு பொது சுகாதார நிபுணர்.  ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். உலக சுகாதார நிறுவனத்துடன் இந்தியாவில் தொற்று நோய்களுக்கான தேசிய திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சுகாதார அமைச்சகத்தின்...

ஏற்றத்தாழ்வான இந்தியாவில் ஒரு பெருந்தொற்று

02 Apr 2020

அரசு கொரோனா எதிர்த்துப் போராடுவதற்கான பொறுப்பைப் பெரும்பான்மை எளிய மக்களிடம் ஒப்படைக்கின்றன. COVID-19 தொற்றுநோய் இந்தியாவை தீவிரத்தன்மையுடன் தாக்கினால், அதனால் பாதிக்கப்படப்போவது நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான எளிய மக்கள் பெருமளவில் துன்பங்களைத் சுமக்கநேரிடும்.  பெருமளவில் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ள இந்த...

கொரானாவைவிட கொடூரமான வைரஸ் ஆர்எஸ்எஸ்- பிஜேபி, மோடி -ஷா சதி கும்பல்!

01 Apr 2020

கொரானா கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தோல்வியை மூடிமறைக்க முஸ்லிம்களின் மீது பழிபோட்டு அவர்களை பலிகடாவாக்க முயற்சிக்கிறது காவி பயங்கரவாத கும்பல். டெல்லியில் மார்ச் மாதம் 8 தேதியிலிருந்து  தப்லீக் ஜமாஅத் என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்பு அவர்களுடைய வழக்கமான...

1 36 37 38 39 40 49
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW