அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 3
அம்பேத்கரும் இந்திய தேசியமும் இன்றைய உலகம் இத்தகைய தேசிய அடிப்படையில் உருப்பெற்ற தேச அரசுகளின் உலகமாக இயங்கி வருகிறது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. இந்தியாவில் வாழும் யாராயினும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திய தேசியத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டுள்ள...