சிங்கம்போல் சிலிர்த்தெழுந்த கரப்பான் பூச்சிகள்! அஞ்சிய அஸ்வமேத யாகக் கும்பல்!
கரப்பான் பூச்சிகளைப் போலவே வாழ்க்கை நடத்தும் மக்கள் திரள்களை இழிவாக வாந்தியெடுத்ததற்கு எதிராக ‘கரப்பான் பூச்சிகள்’ எனும் பெயரிலேயே கட்சி தோன்றி சிங்கம் போல் டெல்லியில் சிலிர்த்து எழுந்ததை குள்ள நரிகள் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் குள்ள நரிகள் உண்மையில் சற்று திணறித்தான்...