அமித்சா அறிவித்துள்ள நாடுதழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் NRC பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது…!
(தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கிற இந்தியக் குடிமக்கள் பதிவேடு(NRC) உருவாக்கப்படுகிறது) நாடெங்கிலும் குடியிரிமை திருத்த சட்டத்திற்கு(CAA-2019) எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு(NRC) எதிராகவும் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்ற நிலையில், அதிகம் கவனம்...