கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கும் 12 மணி நேர வேலை சட்டம் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் கொடூர சட்டம்.! தமிழ்நாடு அரசே திரும்பப் பெறுக! சோசலிச தொழிலாளர் மையத்தின் அறிக்கை
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் மார்ச் 21ஆம் தேதி அன்று தமிழ்நாடு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் 2023 என்ற மசோதா மூலம் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்த 8 மணி நேர வேலை என்ற சட்டத்தை திருத்தி தொழிலாளர்கள் 12...