சீனா-இந்தியா இணக்கம் மீள்வது டிரம்புக்கு எதிரான எதிர்வினை மட்டுமல்ல…
ஆங்கில மூலம் கிறிஸ்டோபர் ஜாப்ரெலாட் தமிழில் – அன்புஜெயந்தன் நன்றி: தி வயர் இணையதளம் (https://thewire.in/diplomacy/china-india-rapprochement-more-than-just-a-response-to-trump) சீன அழுத்தத்திற்கு இவ்வளவு எளிதாக இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. 1962 இந்திய–சீன போருக்குப் பின் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுமுறை பெரும் சிக்கலாகவே இருந்தது....