என்.ஐ.ஏ – NIA நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. தலைவர் வீட்டில் சோதனை.. வன்மையான கண்டனம்!
எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநிலத் தலைவர் தோழர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை தொடர்ந்து இயங்கும் அரசியல் தலைவரின் செயலை முடக்க முயற்சிக்கும் செயலாகும். இஸ்லாமியர்களுக்கான சனநாயகக் குரலாக தமிழ்நாட்டில் இயங்கும் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் நெல்லை முபாரக். நெல்லையில் அவரது...