புதுக்கோட்டை இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களையும் .
கோவையில் ஈசா யோகா மையத்தில் பயிற்சிக்கு சேர்ந்த சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜக்கி கும்பலை கைது செய்ய கோரி.
சேலத்தில் தமிழ்நாடு பெண்கள் இயக்கம் சாதி ஒழிப்பு முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் . தலைமை தோழர் ராஜேஸ்வரி மாவட்ட அமைப்பாளர் .தமிழ்நாடு பெண்கள் இயக்கம். கண்டனம் உரையாற்றிய தோழர் பாலன் பொதுச் செயலாளர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவோ சிந்தனை. தோழர் ஆரோக்கிய மேரி மாநில அமைப்பாளர் தமிழ்நாடு பெண்கள் இயக்கம். தோழர் இம்தியாஸ் கான் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் .தோழர் பொன் சரவணன் அமைப்பாளர் தமிழர் கலாச்சார இயக்கம். தோழர் ஐயப்பன் மக்கள் அதிகாரம் .தோழர் வடிவேல் முருகன் மாவட்ட செயலாளர் இந்திய குடியரசு கட்சி. தோழர் உதய பிரகாஷ் மாவட்ட செயலாளர் தமிழ் புலிகள் கட்சி. தோழர் பிரேம் குமார் வழக்கறிஞர் மாவட்டச் செயலாளர் மக்கள் தேசம் கட்சி. தோழர் மாரியப்பன் மாவட்ட செயலாளர் தமிழ் தேச மக்கள் முன்னணி. நன்றி உரை தோழர் விஸ்வா என்கிற விசுவநாதன் சோசலிச தொழிலாளர் மையம்.