திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்

23 Sep 2018

#திருவாரூர் மாவட்டம்
#குடவாசல் வட்டம்
#தமிழ்தேச_மக்கள்_முன்னணி
#தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம்
#தமிழ்நாடு_மாணவர்_இயக்கம்

எழுச்சி மிக்க காலைப்பொழுதினில் புரட்சி மிக்க மாணவர்,இளைஞர்கள் மற்றும் தமிழ் தேச மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முன்னிலையில் (செப்டம்பர் -23.2018 ) இயக்க கொடிகளை தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி ஏற்றிவைத்தார்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW