காவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்

06 Aug 2018

காவி –  கார்ப்பரேட்  சர்வாதிகாரத்தை  முறியடிப்போம் !

– தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம் 

 

 ஆகஸ்ட் 13 –  மதுரை

தலைப்பு: பா.சா.க வின் நாலரை ஆண்டுகள் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு

இடம்       : பெத்தானியாபுரம், குருதிரையங்கம் எதிரில், மாலை 6 மணி

தொடர்பு: 9486953557, 9442906607

 

ஆகஸ்ட் 18 –  சென்னை

தலைப்பு:  காவி-கார்ப்ரேட் சர்வாதிகார ஆட்சியில் வீழ்ச்சியுறு தமிழகம்! வீறுகொண்டு எழுவோம்!

இடம்       : எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், மாலை 6 மணி

தொடர்பு: 9884318277

 

ஆகஸ்ட் 20 –  நாகை

தலைப்பு:  காவிரி சமவெளியை அழிக்கத்துடிக்கும் கார்ப்ரேட் முதலாளிகள்! கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள் ! மண்ணின் மைந்தனே எதிரிந்து நில்!

இடம்      : மேலமக்கூட்டு, செம்பனார்கோவில், மாலை 5 மணி

தொடர்பு: 8608884534

 

செப்டம்பர் 29 –  தஞ்சை

தலைப்பு:  காவிரி சமவெளியை அழிக்கத்துடிக்கும் கார்ப்ரேட் முதலாளிகள்!  கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள் ! மண்ணின் மைந்தனே எதிரிந்து நில்!

இடம்      : ஆபிரகாம் பண்டிதர் சாலை, மாலை 5 மணி

தொடர்பு: 7299999168

 

-தமிழ்த்தேச மக்கள் முன்னணி –

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW