அரசபயங்கரவாதத்தைக் கண்டித்து ஆக 1 சென்னையில் தலைமைச் செயலகம் முற்றுகை!

#சென்னை_16_07_2018_தமிழர்_வாழ்வுரிமைக்_கூட்டமைப்பு_ஆலோசனைக்_கூட்டம்_செய்தியாளர்_சந்திப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை கைது, சிறை அடக்குமுறை
#அரசபயங்கரவாதத்தைக்_கண்டித்து_ஆக_1__சென்னை_தமிழ்நாடு_தலைமைச்_செயலகம்_முற்றுகை!
பங்கேற்றோர்:
தோழர் கொளத்தூர் மணி தலைவர்
திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர்கள் தெகலான் பாகவி அ.இ.து.தலைவர்
முபாரக் மாநிலத் தலைவர்- எஸ்.டி.பி.ஐ.
தோழர் மீ.த.பாண்டியன் – தலைவர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தோழர் வன்னியரசு – துணைத்தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள்
தோழர் அப்துல் சமது – பொதுச்செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
தோழர் கே.எம்.சரீப் தலைவர்
தமிழக மக்கள் சனநாயக் கட்சி
தோழர்கள் சுப.உதயகுமார் தலைவர்
அருள்தாஸ் – பச்சைத் தமிழகம்
தோழர் பெரியார் சரவணன்
கொ.ப.செ.தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தோழர் அய்யநாதன் து.தலைவர்
தமிழர் தேசிய முன்னணி
தோழர் தமிழ்நேயன் தலைவர்
தமிழ்த்தேச மக்கள் கட்சி
தோழர் அரங்க.குணசேகரன் தலைவர்
தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
தோழர் செந்தில் ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழகம்
தோழர் இரஜினிகாந்த் தலைவர்
மக்கள் அரசு கட்சி
தோழர் கோ.சு.மணி தலைவர்
தமிழக மீனவர் மக்கள் முன்னணி
தோழர் பாரதி பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
தோழர் செல்வி
சோசலிச மையம்
தோழர் செல்வமணி
தமிழக மக்கள் முன்னணி
தோழர் பிரான்சிஸ் தலைவர்
தமிழக இளைஞர் முன்னேற்றக் கழகம்
தோழர் சௌந்தர்ராசன்
புதியகுரல்
மற்றும் மே 17, இந்திய தேசிய லீக், தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.