rss

மதுரையில் இந்து  முன்னணி – பாசக குண்டர்கள் தொடர் அடாவடி! தமிழ்நாடு அரசே! வேடிக்கை பார்க்காதே, நடவடிக்கை எடு!  தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

14 Aug 2025

இந்து முன்னணி – பாசக குண்டர்கள் கடந்த ஆகஸ்ட் 10 அன்று மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இடத்திற்கே சென்று இடையூறு செய்தனர். கூட்டத்தில் புகுந்து கூச்சலிட்டு, கலவரம் செய்ய முயன்ற இருவரையும்  கைது...

மதுரை மதநல்லிணக்க கூட்டமைப்புக்கு எதிராக இந்துமுன்னணி அடாவடி – மீ.த.பாண்டியன் கண்டனம்

12 Aug 2025

மதுரை10_08_2025 மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆதரவு மற்றும் இந்துமுன்னணி மதுரை சூன் மாத மாநாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதக்கலவர அரசியல் பேசியதாக மதநல்லிணக்க கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது....

காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா? என்ற வினாவோடு ஒன்றுகூடிய சமூக ஆளுமைகள்.

30 Jan 2024

காந்தி கொல்லப்பட்ட சனவரி 30 ஆன இன்று தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றுகூடலும் கலை நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாலை 4:30 மணிக்கு தொடங்கியது. மாற்று ஊடக மையத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர்...

மோடியின் இந்தியா என்பது அதானியின் ஏகபோகமே
அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை – பாலன்

07 Mar 2023

மோடியினுடைய குஜராத் மாடலில் தொடங்கியதுதான் அதானியின் வளர்ச்சி. 2014 ஆம் ஆண்டு மோடி ஒன்றிய ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மிக வெளிப்படையாகவே இந்தியாவின் முதன்மை ஏகபோக சக்தியாக அதானி வளர்ந்துவந்துள்ளார். இதை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம்....

குஜராத் இஸ்லாமிய இனப்படுகொலையை விசாரனைக்கு உட்படுத்தும் பிபிசியின் ஆவணப்படம்!
குஜராத் இஸ்லாமிய படுகொலை மீதான தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வைக் கோருவோம்! – பாலன்

23 Feb 2023

”இந்தியா: மோடி கேள்வி” என்ற தலைப்பில் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் மறக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து மீண்டும் விவாதத்தை துவக்கி வைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையில் நடந்த...

ஜனவரி -30 – காந்தியார் படுகொலை நாளை, காவி பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைபிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.ஐ விரட்டியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

23 Jan 2023

1948 ஜனவரி 30 அன்று காந்தியார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்திய தேசியத்தின் முன்னோடியான காந்தியைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் அவரது சிலையையும் கூட விட்டுவைக்காமல் துப்பாக்கியால் சுட்டு தனது பயங்கரவாதத்தை ஆண்டுதோறும் நினைவு...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW