palastine

அமைதியை நிலைநாட்டுமா ட்ரம்பின் திட்டம்? -ரியாஸ்

08 Oct 2025

ஃபலஸ்தீன விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தங்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ள அமெரிக்க அதிபர்கள் உலகின் முன் அரிதாரம் பூசுவது வழக்கம். குறிப்பாக, 1970களில் ஜிம்மி கார்டர் காலம் தொட்டு இந்த கதை தொடர்ந்து வருகிறது. இந்த வரிசையில் ஏற்கெனவே...

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணைபோகும் கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்கள் – ஐநாவின் அறிக்கை

18 Aug 2025

பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகள் நடந்து வரும் இஸ்ரேலின் காலனியாதிக்கத்திற்கும், சர்வதேச சட்டத்தை மீறும் போர் குற்றங்களுக்கும் துணையாக நின்று அதன் மூலம் லாபம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்களை பற்றிய அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

ஃபலஸ்தீன் அங்கீகாரம்: எதிர்பார்ப்புகளும் எதார்த்தங்களும் – ரியாஸ்

07 Aug 2025

செப்டம்பர் மாதம் ஃபலஸ்தீன தேசத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளது எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அவர், ‘காஸா போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு,...

காஸா விற்பனைக்கு அல்ல! -ரியாஸ்

28 Feb 2025

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து வினோதமான அறிவிப்புகளை தினமும் வெளியிட்டு வருகிறார். ‘கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம்’, ‘கிரீன்லாந்து தீவின் கட்டுப்பாடு அமெரிக்காவின் கரங்களுக்கு வரும்’, ‘இந்தியாவிடம் அதிகப்பணம் இருக்கிறது, நாம் எதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்க...

ஃபலஸ்தீன்: சண்டை நிறுத்தம் நிரந்தர தீர்வைத் தருமா? – ரியாஸ்

07 Feb 2025

ஜனவரி மாதத்தின் இறுதி நாட்களில் ஃபலஸ்தீனின் காஸாவின் தெற்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காஸாவை நோக்கி நடந்த காட்சியை கண்ட பெரும்பான்மை மக்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்பட்டன. பதினைந்து மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின்...

ஃபலஸ்தீனின் உறுதி – ரியாஸ்

25 Oct 2024

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் ‘பேரழிவு ஆயுதங்களை அழித்தல்’ என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் மீது கடுமையாகவும் சிரியா, சூடான், யெமன் போன்ற நாடுகள் மீது அவ்வப்போதும் தாக்குதல் நடத்தி...

காசா மீதான இசுரேலின் இனவழிப்புப் போர்….    நெருப்பாற்றைக் கடக்கும் பாலத்தீன மக்கள்…. – செந்தில்

03 Dec 2023

கொரோனாவுக்குப் பின்னான ஊழி இது. 20 ஆண்டுகள் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கவே, தாலிபான்கள் அங்கே ஆட்சிக்கு வந்தனர்.  கிழக்கு ஐரோப்பாவிலோ, கடந்த 2022 பிப்ரவரி 24 இல் தொடங்கிய உக்ரைன் மீதான இரசியாவின் ஆக்கிரமிப்புப் போர்...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW