ஜே.என்.யூ தேர்தல் – பாசிஸ்டுகள் இந்தியாவை வெற்றிக் கொள்வது இப்படித்தான்! – தோழர் செந்தில்
”Neo fascism இல்லை Fascism என சிபிஐ(எம்) இடம் வந்து கதறியவர்கள் இப்போது திபங்கரிடமும் AISA விடமும் போய் கதறுங்கள். JNU வில் left unity இல்லாததால் ABVP ஜெயிக்கும் நிலை. AISA மூன்று இடங்களில் வெற்றி பெற்றது என்றாலும் ABVP...