காங்கோ சனநாயகக் குடியரசின் வரலாறு. – பகுதி 2 – தோழர் பாலாஜி
2023 ஆம் ஆண்டிலிருந்து காங்கோவின் கிழக்குப் பகுதிகளில் அரசுப் படைகளுக்கும், எம்.23 போராளிகளுக்கும் நடந்துவரும் போரால், இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மட்டும் ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இப்போது நடைபெற்றுவரும் போருக்கான காரணமாக எம்.23 போராளிக்குழு 1992இல் நடைபெற்ற ருவாண்tataடா...