காங்கோவில் என்ன நடக்கிறது?
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கெல்லையில் அமைந்துள்ள கோமா என்ற நகரத்தின்மீது எம்.23 என்றழைக்கப்படும் புரட்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக செய்திகள் பரவத் தொடங்கின. கையில் அடிபட்ட நிலையில் காங்கோ இராணுவ வீரர் ஒருவர் அழுத நிலையில் பேசிய...