வேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா? ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா?
மண்ணைக்காக்கும் மாநாடு – ஆக்ஸ்ட் 31 சனிக்கிழமை மயிலாடுதுறை காவிரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம் என வாக்குறுதிகள் பறந்துகொண்டிருந்தன. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என எல்லாக் கட்சிகளும் சத்தியம் செய்தன. தேர்தல் திருவிழாவின் இரைச்சலுக்கு இடையில்தான் வேதாந்தா பன்னாட்டு குழுமத்தின்...