துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதிலும், பிடித்துச் சுடுவதிலும் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு காவல்துறை – கண்டன கூட்டறிக்கை
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகாித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை 32,பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625 002 9994368571 – 90804 27640 – 89391 54752 11.04.2025...