காவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க!
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் படுகொலைகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் இனிமேல் காவல் வன்முறையை மட்டுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இயல்பாய் எழுந்தது. ஆனால் அதற்கு...