கருத்து

கம்யூனிஸ்ட்கள் முரணற்ற சனநாயகத்திற்கு நிற்க வேண்டும்! தோழர் முத்தரசனின் பொன்பரப்பி ஆர்ப்பாட்ட உரை மீதான விமர்சனம்

08 May 2019

ஏப்ரல் 24 அன்று சென்னையில் பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனின் உரை விமர்சனத்திற்கு உரியது. அவ்வுரையில் வாக்களிக்க விடாமல் தலித் மக்களை தடுத்தது சனநாயக மறுப்பு...

ஸ்மார்ட் சிட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடமுண்டா? 

07 May 2019

133 ஆவது  மே தின கூட்டம் -சோசலிச தொழிலாளர் மையம் (SWC) – தி.நகர் சாலையோர வியாபாரிகள் சங்கம் தெருமுனைகூட்டம், 7/05/2019 மாலை 6மணி, முத்துரங்கன் சாலை, தி.நகர் ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே எக்காளம் போடுறகூட்டம் – நாட்டில் எக்காளம் போடுறகூட்டம்...

பத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு ?

03 May 2019

– சைதாப்பேட்டை தாடண்டர் நகர் காவாங்கரையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் குடிசை வாழ் மக்களை ‘குடிசை வரைபடத்தில் இல்லை’ என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ‘சிங்கார சென்னை’ என்ற பெயரில் சென்னையில் இருந்து குடிசைகளை அப்புறப்படுத்தி நகரத்திற்கு வெளியே துரத்தும்...

பொன்பரப்பி தலித் மக்கள் மீதான தாக்குதலும் அரசியல் பின்புலமும் –   கள ஆய்வறிக்கை

03 May 2019

  கடந்த 18.4.2019 அன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வசித்துவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்மீது 70க்கும் மேற்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள 60க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். சிதம்பரம் தொகுதி...

பா.ச.க. வின் கைப்பாவையாய் தற்சார்பு நிறுவனங்கள்..  

02 May 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 13 ஆர்.பி.ஐ. முதல் சி.பி.ஐ. வரை பல்வேறு அரசு நிறுவனங்களும் பா.ச.க. அரசால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு அடிபணியச் செய்யப்பட்டன. ஓர் ஆளுங் கட்சி தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப...

மே-1 சர்வதேச உழைப்பாளர் தின அறைகூவல்

01 May 2019

மானுட சமூகத்தின் ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே ! இன்று நிலவுகின் நவீன வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது மனித சமூகத்தின் அரசியல்-பொருளாதாரம்- சமூக கலை -பண்பாட்டு வளர்ச்சிகள் அத்தனையும் மனித உழைப்பாள் உ ருவானது தான். ஆன்டாண்டு காலமாய் மாற்றங்களுக்கான,...

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புகள்: இரத்த சகதியில் கால் பதிக்கப் போவது யார்?

23 Apr 2019

ஏப்ரல் 21 – ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகள் கண்டனத்திற்குரியது, ஆழ்ந்த கவலைக்குரியது. ஏப்ரல் 21 காலை 8:45 மணியில் இருந்து இலங்கையில் தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிக்கத் தொடங்கின. ஏசு உயிர்த்தெழுந்த திருநாள் அன்று...

காவி பயங்கரமும் தண்டனையில்லாப் பண்பாடும்…

16 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 12 பா.ச.க. வின் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் காவி பயங்கரவாத வழக்குகள் முடிவுக்கு வந்தவிதம் எச்சரிக்கையொலி எழுப்புகிறது. குண்டு வெடிப்புகள், இஸ்லாமியர் படுகொலைகள், பகுத்தறிவாளர் படுகொலை, வன்கும்பல்...

அறிவியல் எதிர்ப்பும், முற்போக்காளர்கள் படுகொலைகளும்…

15 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 11 அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி, யானை முகமும் மனித உடலும் கொண்ட விநாயகக் கடவுளின் தோற்றமானது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின்  தாயகமாக பழங்காலத்தில் இந்தியா திகழ்ந்ததற்கான...

சமூகப் பொறியமைவு (social engineering) எனும் சாதியரசியல்… 

14 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 10 தேர்தல் உத்தியாக சாதிகளைக் கையாளும் சமூகப் பொறியமைவு (social engineering)  முறையைக் கைக்கொண்டு வருகிறது பா.ச.க. அமித்ஷா அதன் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருது அக்கட்சி குவித்துவரும் வெற்றியில் சமூகப்...

1 2 3 4 5 19
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW