சனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்!
-காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழகத்தில் அண்மை காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம், மின்சாரவாரியத் தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில் MSI, ராயல் என்பீல்ட், யமஹா ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி...