EIA 2020 – சூழலியல் பாதுகாப்பு அல்ல தாரைவார்ப்பு
கடந்த இரண்டு மாதங்களாக சிலர் மட்டுமே பேசிவந்த சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவுச் சட்டம் 2020 மீதான விவாதம் தற்போது பரவலான விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து பத்மப்ரியா என்பவர் வெளியிட்ட விளக்கக் காணொளியானது ஒரு சில நாளிலேயே பல்லாயிரம் மக்களை சென்றடைந்திருக்கிறது....