தமிழக மக்களின் முதுகில் குத்திய பா.ஜ.க.அரசு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை

30 Mar 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் முதுகில் ஆளும் மத்திய பாஜக அரசு குத்தி இருப்பதாக தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் தெரிவித்துள்ளார். காவிரி பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு அமைதி காக்கிறது....

மக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.!!

30 Mar 2018

ஏப்ரல் 2 அனைத்து இடங்களிலும் இரயில் மறியல்,  ஆர்பாட்டங்கள் நடத்துவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்.! அன்பார்ந்த தோழர்களே, நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆணையிட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்துக்கு வஞ்சனை செய்கிறது மோடி அரசு.!  கர்நாடக தேர்தலை மனதில்...

ரத யாத்திரைக்காக 144 – சர்ச்சையில் நெல்லை கலெக்டர் – #ஜூனியர்_விகடன். ……போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் மீ.த.பாண்டியன் கருத்து.

24 Mar 2018

தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவரான மீ.த.பாண்டியன் தலைமையில், ‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர் போராட்டத்தின் நோக்கம் குறித்து கூறியதாவது “அயோத்தி நிலம் தொடர்பாக ஒரு சர்ச்சையை உருவாக்கி, சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்...

செங்கோட்டையில் ரத யாத்திரை தடுப்பு தயாரிப்பு கூட்டம்!

13 Mar 2018

இராமராஜ்ஜிய இரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் செங்கோட்டையில் நெல்லை மேற்கு மாவட்டத் தயாரிப்புக்கூட்டம் தலைமை: தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு கருத்துரை: தோழர் பால்.பிரபாகரன் கொ.ப.செ, திராவிடர் விடுதலைக் கழகம்

ரத்த யாத்திரையை தடுத்திடுவோம்! – நாகூரில் ஆலோசனைக்கூட்டம்

13 Mar 2018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் நாகை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம் நாகூரில் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டனர். காவிபயங்கரவாத எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு.  

1 37 38 39 40 41
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW