அலட்சியம் வேண்டாம்! பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை முதன்மைப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்! தீவிரப்படுத்துவோம்!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்
அறிக்கையின் ஒளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக மோடி – ஷா சிறுகும்பல் இந்திய பேரரசில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னும் பாசிசமா? நவபாசிசமா? பாசிசத் தன்மையா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. மாநிலக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது அல்லது...