விழுப்புரம் சரசுவதி படுகொலை – காதலிக்க மறுத்ததால் நடந்த கொலையல்ல, கொலையில் உள்ள மர்மமுடிச்சுகளை- உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடித்திட சிபிசிஐடி விசாரணை தேவை – கள ஆய்வறிக்கை
15.4.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தேவியாநந்தல் கிராமத்தில் சரஸ்வதி என்கிற இளம்பெண் (19,) அதே ஊரில் வசிக்கும் ரங்கசாமி என்ற இளைஞர் சரசுவதி காதலிக்க மறுத்ததால் கொலைசெய்துவிட்டார் என்ற செய்தி வெளிவந்தது. கொலைசெய்ததாக ரங்கசாமி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்....