பிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்!
‘தி இந்து’ குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ‘the huddle’ (கருத்தரங்கம்) நிகழ்வு இவ்வாண்டு பிப்ரவரி 9,10 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. அதில் பிப்ரவரி 9 அன்று இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் 2009 இல் நடந்து முடிந்த இன...