இந்துத்துவ மோடி பாசிஸ்ட் என்றால், சிங்கள பெளத்தப் பேரினவாத இராசபக்சே யார் ?…… இந்து குழுமத்தின் தலைவர் என்.ராமுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கேள்விகள்
பிப்ரவரி 9,10 ஆகிய இரு நாட்களில் பெங்களூருவில் நடக்கவுள்ள ‘the huddle’ நிகழ்விற்கு இலங்கையின் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே வருகை தந்து, இந்திய இலங்கை உறவின் எதிர்காலம் பற்றி உரையாற்ற இருப்பதை தங்கள் பிப் 04 தேதியிட்ட தி...