சென்னை மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு !
இன்று தரமணி சிபிடி கல்வி வளாகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக நின்ற இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மாணவர்கள் போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிற அரசு, போராடும்...