யுஏபிஏ வழக்குகள்: முடிவில்லா விசாரணைகள் – ரியாஸ்
இந்தியத் துணைக்கண்டத்தின் அல்காய்தா பிரிவுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மௌலானா கலீமுதீன் முஜாஹிரி 2019இல் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு,...