ஓ பாசிஸ்டுகளே ! வரவரராவ், சாய்பாபாவை கொல்லப்போகிறீர்களா?
மக்கள் உரிமைக்களத்தில் சமரசமில்லா போராளிகளான புரட்சிகர எழுத்தாளர்கள், கவிஞர்கள் கருத்தியல் செயல்பாட்டாளர்களை கைதுசெய்தால் மனித உரிமைக்களம் வெறுமையாகிவிடுமா? எதிர்ப்புக்குரல்கள் ஊமையாகிவிடுமா? வலிமையான கட்சி, வலுவான தலைமையென பீற்றிக்கொள்கிறீர்களே? பிறகெதற்கு 80 வயது முதிய தோழர் வரவரராவைக் கண்டு அச்சப்படுகிறீர்? மாற்றுத்திறனாளி...