ஐ.ஐ.டி நிர்வாகமே ! ஜீவ காருண்ய தொண்டு நிறுவனத்திற்கு துணைபோகாதே! இதில் பணிபுரிந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கியை பெற்றுக் கொடு!
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி என்பது ஒரு பிரம்மாண்டமாகும். ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு என்பது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஒரு எட்டாக்கனி. இங்கே ஒடுக்கப்பட்ட சாதி,மத, பின் தங்கிய பொருளாதார நிலையில் இருந்து வரும்...