விருத்தாசலத்தில் கீழ்வெண்மணி நினைவுநாள் நிகழ்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் கீழ்வெண்மணி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வில் தமிழ் தேச மக்கள் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்வில் மக்கள் அதிகாரம்...