கக்கன் ஜி நகர் – குடிசையில் வாழ்ந்த மக்களை சாலைக்கு தள்ளியது எடப்பாடி அரசு….

04 Feb 2019

நாளிதழில் அனைவருக்கும் வீடு என்று அறிக்கை ஒருபக்கத்தில் வருகிறது.  அதே நாளிதழில் அதே  நாளில் இன்னொரு பக்கத்தில் கக்கன் ஜி காலனி வாழ் குடிசை பகுதி மக்களின் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டதால் மக்கள் நடுத்தெருவில் வாழ்கின்றனர் என்ற செய்தியும் வருகிறது. இந்த...

பட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு !

02 Feb 2019

விவசாய வருவாயை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன்,வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என வாய்க்கு வந்த  பொய்  உறுதிமொழிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடிஅமித் ஷா கும்பலானது,தற்போது தனது  ஐந்தாண்டு கால ஆட்சியின் அந்திமக்கால தோல்வியை...

மும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று!…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் !

29 Jan 2019

‘காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்’ என்ற தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை மொழிப்போர் ஈகியர் நாள் ஜனவரி 25 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.   தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – தமிழ் இயக்கம் 5வது பாடல்...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா?

29 Jan 2019

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சனவரி 22, 2019 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பேச்சு வார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத தமிழக அரசு, கூட்டமைப்பு நிர்வாகிகளை இரவோடு இரவாக...

ஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்….முன்னேற்றக் கழகங்களிடம் இருந்து மக்களின் கைக்கு அரசியல் மாறும் ஊழியைத் தொடங்கி வைத்த தீப்பொறி – முத்துக்குமார்!

28 Jan 2019

இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடக்கும் இன அழிப்புப் போரைத் தமிழகம் பொருட்படுத்தாது என்றுதான் கலைஞரும் ஜெயலலிதாவும் சோனியாவும் சிதம்பரமும் பிரணாப் முகர்ஜியும் எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேனனும் எண்ணியிருந்தனர். இணைய ஊழியில் இன உணர்வுக்கு இடமில்லை என்றிருந்தனர். இனத்துக்காக, மொழிக்காக உயிரைக்...

ஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்?

27 Jan 2019

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆரம்ப பள்ளி மூடலை கைவிடவேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ –...

ஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்…. “விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…” முத்துக்குமார்

26 Jan 2019

இலங்கையில் தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி ஜனவரி 29, 2009 சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும்...

சனவரி-25 மொழிப்போர் ஈகியர் நினைவேந்துவோம்!  மொழிப்போர் அரசியலும் – மொழிக்கொள்கையும்.

25 Jan 2019

தமிழர் தேசத்தின் அண்மைய வரலாற்றில் பெருங்குருதி பெருக்கெடுத்து ஓடிய ஈகம், மொழிப்போர் ஈகம் என்று சொன்னால் அது மிகையாகாது. மாந்தனுக்கு தாய்மொழியின் மீதான பற்று தாய் மீதான பற்றை போன்ற ஒன்று, ஆனால் தமிழ் தேசிய இனத்தின் மொழிப்போர் அதையும் கடந்த...

காவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி  மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை

24 Jan 2019

தோழமைகளே, பாசிச பா.ச.க’வை தோற்கடிப்போம் ! கார்பரேட் ஆதரவு அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துவோம்’ என்ற நோக்கோடு  காவி –கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து இரண்டாவது கட்ட பரப்புரை பயண இயக்கத்தை வருகின்ற சனவரி 25 மொழிப்போர் ஈகியர்...

1 13 14 15 16 17 41
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW