மக்கள் கண்காணிப்பகத்தை(Peoples Watch) சிபிஐ(CBI) யைப் பயன்படுத்தி முடக்க நினைக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை
ஒன்றிய மோடி அரசு மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக நடத்திவரும் தொடர் வேட்டையின் பகுதியாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகத்தை முன்னெடுத்துள்ள சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின்( CPSC) மீது சிபிஐ யை ஏவிவிட்டுள்ளது. கடந்த 2012, 2013 ஆம்...