தனி நபர் வழிபாட்டு அரசியல், இந்தியாவை வாழும் நரகமாக மாற்றியது எப்படி?
“வலிமையான பிரதமர்” மோடி என்ற பிம்பத்தை கரோனா இரண்டாம் அலை தாக்குதல் அம்பலப்படுத்திவிட்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு நான்கு லட்சத்தை தொடுகிற நிலையில் ஆளும் அரசு செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. தேசமே ஆக்சிஜன் பற்றாகுறையாலும் தடுப்பூசி பற்றாக்குறையாலும் தவிப்பதற்கு யார் பொறுப்பாளிகள்?தேசத்தின்...