தமிழக அரசே! நாகூர் உமர் பாரூக் மற்றும் ஜாகிர் உசேன் அவர்களை உடனடியாக மருத்துவ பரோலில் விடுதலை செய்!
கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி வரும் சூழலில் வெளியில் இருப்பவர்களுக்கே சரியான மருத்துவ சிகிச்சை இன்றி மரணங்களை சந்தித்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவ கட்டமைப்பும் போதுமான மருத்துவர்களும் மருந்து மாத்திரைகளும் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் கொண்டுள்ள அரசு மற்றும்...