ஹரித்வாரில் இந்துத்துவா தலைவர்களால் விடுக்கப்பட்ட இஸ்லாமிய இனவழிப்பு அறைகூவல்
பல தலைவர்கள் வன்முறைக்கு அழைப்பு விடுத்த போதிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்யவோ அல்லது கைது செய்யவோவில்லை. அவர்களில் பலர் பாசகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். கடந்த டிசம்பர் 17 முதல் 19 தேதி வரை ஹரித்வாரில் ‘தர்ம சன்சத்‘ அல்லது...