மணிப்பூர் வன்முறை – உடனடிக் காரணங்கள் என்ன? – செந்தில்
கடந்த மே 3 ஆம் நாள் அன்று இந்தியாவின் எல்லைப்புற மாநிலமான மணிப்பூரில் வெடித்த இன மோதல்கள் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. மிகவும் வலிமைவாய்ந்த படையைக் கொண்ட இந்திய ஒன்றிய அரசால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? வன்முறை வெடித்ததில் இருந்து இந்நாள்வரை...