தொழிலாளி வர்கத்தின் ‘குறைந்தபட்ச ஊதியம்’ கோரிக்கையின் நிலை என்ன ? – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி
சமீப காலமாக, குறைந்தபட்ச ஊதியம் என்பது பொதுவெளியில் ஒரு கருத்தாக உருவெடுத்துள்ளது. மார்க்சிய பகுப்பாய்வைப் பொறுத்தவரையில், ஊதியம் என்பது தொழிலாளியின் உழைப்புச் சக்தியின் மதிப்பே. எனவே, ஊதியமானது தொழிலாளியின் அதே உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும், அதாவது,...