பெண்களை இழிவுபடுத்தும் பா.ச.க’வின் சித்தாந்தமும் நடைமுறையும்
(பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 2) கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ச.க அரசின் ஆட்சியில் பெண்களைப் பாதுகாக்கிற திட்டங்கள் என்ற பெயரில் செய்யப்பட்ட விளம்பரங்கள், மோடியை எதிர்த்ததால் கொல்லப்பட்ட / கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட...