கருத்து

இயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்!

12 Jun 2019

இராசராச சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட பறையர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதை, தேவரடியார் முறை பலமானதையும் பற்றிப் பேசிய செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருவதுடன், இரஞ்சித் மீது தாமே முன் வந்து வழக்குப் பதிந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தூண்டுதலில்லாமல் இது போன்ற வழக்குப்...

கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா?

12 Jun 2019

  புவிக்கோளத்தின் சூழல் அமைவிற்கும் மனித இனத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அணு உலைகள் இருப்பதை கடந்த கால விபத்துகள் போதுமான படிப்பினைகள் வழங்கியும் ஆளும் அரசுகள் அணுவுலை அமைக்கும் முயற்சிகளை கைவிடுவதாக தெரியவில்லை. 1500 நாட்களுக்கு மேல் தமிழகத்தில், கூடங்குளம் –...

நீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது?

09 Jun 2019

இவ்வாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து வழக்கம் போல் தற்கொலைகளும் நடந்துவிட்டன. திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா, விழுப்புரம் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகியோர் நீட் தேர்வில் வெற்றிப் பெறாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டு...

தருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்

09 Jun 2019

ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்துவோம். தருமபுரி இளவரசன் இறப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. திட்டமிட்ட கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்திட பல இயக்கங்கள் வலுயுறுத்திவந்த நிலையில் தமிழக அரசின்...

உணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு! தொழிலாளர் துறையே தலையிடு!

03 Jun 2019

  அதிக வேகத்தில் வண்டியை ஓட்டினார்கள், மற்ற வாகன ஓட்டுனர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வண்டியை ஓட்டினார்கள் என்ற பெயரில் 616 உணவு வினியோக ஊழியர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்றும்...

திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது சாலையோர வியாரிகளை அப்புறப்படுத்தக் கூடாதெனப் போராடியவர்களைக் குறிவைத்து அடாவடித்தனம் செய்த மதுக்கான் நிறுவனம்!  

03 Jun 2019

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட காலமாக தங்களது அன்றாட வாழ்வுக்காக சாலையோரம் வணிகம் செய்துவரும்  தரைக்கடை, மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள்,  சிறு வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் வேலையின் காவல்துறையின் உதவியுடன் எக்ஸ்பிரஸ் வேஸ் மதுக்கான் என்னும் தனியார் நிறுவனம்...

முகிலன் உயிருடன் இருக்கிறாரா? பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்!

31 May 2019

கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.19, காலை 10மணி, வள்ளுவர்கோட்டம், சென்னை. ஒருங்கிணைப்பு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம். ’முகிலன் உயிருடன் இருக்கிறாரா?’ – இப்போது நம் நெஞ்சை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இதுதான். பிப்ரவரி 15இரவில் இருந்து தோழர் முகிலன் காணவில்லை. சிபிசிஐடி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. நாட்கள் நூறுகடந்துவிட்டன. ஆனால் இதுவரை ஒரு துப்பும் துலக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுரை மகால் தொடர்வண்டியில் ஏறி மதுரை செல்வது அவர் திட்டம். முதலில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே போய்விட்டார் என்றுகாவல் துறை சொன்னது. பின்னர், இல்லை, இல்லை மீண்டும் உள்ளே வந்துவிட்டார் என்றது. மதுரை மஹால்இருக்கும் நடைமேடையில் அவர் நிற்பது சிசிடிவியில் தெரிகிறது என்றது சிபிசிஐடி. முகிலனின் செல்பேசியில் இருந்துகுறுஞ்செய்தி வெளியே போன போது செல்பேசி அலைவரிசை கூடுவாஞ்சேரியில் இருப்பதாக காட்டுகிறது. அதேநேரத்தில் தான் மதுரை மகால் ரயிலும் கூடுவாஞ்சேரியைக் கடக்கிறது என்றது சிபிசிஐடி. இதற்கு மேல் எந்த துப்பையும்திரட்ட முடியவில்லை சிபிசிஐடியால்! இப்போது முகிலன் அந்த ரயிலில் ஏறிவிட்டார் என்று ஊடகத்தில் செய்தி சொல்லி இருக்கிறது சிபிசிஐடி.  மதுரைரயில் நிலையத்தில் இறங்கினாரா? இல்லையா? என்பதைகூட உறுதிபட விசாரணையில் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். விசாரணையின் நிலை இப்படி இருக்க முகிலன் மீதான அவதூறு பரப்பலில் தமிழக அரசு காட்டும்வேகம் அசர வைக்கிறது. அணு உலை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்புஎன சூழல் காப்பு போராட்டங்களின் முத்திரையோடு காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் மீதுஅவர் காணாமல் ஆக்கப்பட்டு நூறு நாட்கள் ஆன நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்றமுத்திரையைக் காவல் துறை பதிக்கிறது. பொதுத்தேர்தலின்...

கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  தோழர் பாலன் கைது – கண்டனம்!

22 May 2019

நாகை மாவட்டம் மே.மாத்தூர்  முதல் மாகாணம் வரை நாற்று நட்டுள்ள விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு வேலைகளைக் காவல்துறைப் பாதுகாப்புடன் பொக்லீன் எந்திரங்களை இறக்கி விரைவுபடுத்தி வருகிறது. இதற்கெதிராக தமிழக நிலம்-நீர் பாதுகாப்புக் இயக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணியும் விவசாயிகளுடன்...

பொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்

20 May 2019

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் துறையின் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று  ஆளும்வர்க்க அறிவுஜீவிகளைக் கருத்தியல் தளத்தில் திணறடித்து மக்களின் குரலாய் விளங்கிக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தேர்தல் களங்களில் நேரடி கள ஆய்வு செய்துள்ளார். இந்திய அளவிலான தேர்தல்...

அவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை?

20 May 2019

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் உமையாள்புரம் கிராமத்தில் கெயில் எரிவாயு நிறுவனத்திற்காக குழாய்களை பதிக்கும் தனியார் நிறுவனமான ‘ருதானி’ காவல்துறை ஒத்துழைப்போடு நடப்பட்ட நெல்வயல்களை அழித்து குழாய்களை பதித்து வருகிறது. மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டருக்கு...

1 46 47 48 49 50 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW